Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹிந்து மதத்தை பாதுகாக்கும் வகையில் ... மாகாளியம்மன்‌ கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா மாகாளியம்மன்‌ கோவில் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணி

பதிவு செய்த நாள்

02 மார்
2023
08:03

காளஹஸ்தி: திருப்பதி, காளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று புதன்கிழமை (01.3.2023) காளஹஸ்திஸ்வரரை சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களின் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் பொருத்தி இருக்கும் உண்டியலில் செலுத்துவது வழக்கம் இந்நிலையில் பக்தர்கள் கடந்த 21  நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் மற்றும் தங்கம் வெள்ளி ஆகியவை கணக்கிடும் பணி நேற்று 1.3.2023 அன்று காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை கோயில் அறங்காவல் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு. தாரக சீனிவாசிலு மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் வங்கி அதிகாரிகள் போலீசார் முன்னிலையில் கோயில் ஊழியர்கள், அதிகாரிகள் கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர். அதில் மொத்தம் ரொக்க பணமாக ஒரு கோடியே 37 லட்சத்து 29 ஆயிரத்து 296 ரூபாய மற்றும் தங்கம் 117 கிராம் வெள்ளி 335 கிலோ மேலும் வெளிநாட்டு பணம் 90 இருந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
புதுடில்லி:  நாடு முழுதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டில்லியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவம் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 
temple news
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar