Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பேரூர் சாந்தலிங்க பெருமான் கோவிலில் ... ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சுழி கோயிலில் குத்து விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2023
04:03

திருச்சுழி: திருச்சுழி கோயிலில் குத்து விளக்கு பூஜை நடந்தது. திருச்சுழி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா பிப். 23 இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் விழாவில் அம்மன் தினமும் சிறப்பு அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு பல்வேறு வாகனங்களில் வந்து அருள் பாலிப்பார். நேற்று கோயில் விளையாட்டு மன்றம் சார்பில் ஆயிரத்து 8 திருவிளக்கு பூஜை நடந்தது. திருச்சுழியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பூஜையில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar