Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாதாள காளியம்மன் கோயிலில் பவுர்ணமி ... சந்து மாரியம்மன் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பட்டினத்தில் மாசிமக திருவிழாவில் சமுத்திரக்கடலில் 6பெருமாள் தீர்த்தவாரி நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2023
11:03

காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினத்தில் நடந்த மாசிமக விழாவில் 6பெருமாள்கள் தீர்த்தவாரியில் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை வழிப்பட்டனர்.

காரைக்கால் திருப்பட்டினம் பட்டினச்சேரியில் மாசிமகா திருவிழாவை முன்னிட்டு நிரவி கரியமாணிக்க பெருமாள், திருமருகல் வரதராஜ பெருமாள். திருப்பட்டினம் விழிவரதராஜ பெருமாள், திருப்பட்டினம் ரகுநாத பெருமாள், திருகண்ணபுரம் சவுரிராஜபெருமாள், திருப்பட்டினம் பிரசன்னாவெங்கடேச பெருமாள்.காரைக்கால் நித்தியகல்யாண பெருமாள், ரகுநாதர்பெருமாள் உள்ளிட்ட 8பெருமாள் ஆண்டுதோறும் தனித்தனிப் பல்லக்கில் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி கலந்து கொள்ளுவது வழக்கம் ஆனால் இந்தாண்டு நித்தியகல்யாண பெருமாள். ரகுநதர்பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் திருப்பணி நடைபெறுவதால் பெருமாள் தீர்த்தவாரிக்கு செல்லவில்லை இதனால் நேற்று மாலை 4 மணிக்கு மாசிமகத்தையொட்டி பவலக்கால் சப்பரத்தில் திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் தங்க கருடவாகனத்தில் 6பெருமாள் முன்னிலையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.தீர்த்தவாரி முடிந்து இரவு சாமி வீதி உலா நடந்தது. முன்னதாக அதிதாலை மறைந்த முன்னோர்களுக்கு கடல்கரையில் திதிகொடுக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நாகதியாகராஜன் எம்.எல்.ஏ. எஸ்.பி சுப்ரமணியன்.பா.ஜ.க.பிரமுகர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்கடல்கரை சூற்றி பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். மேலும் சுடல்கரையில் கடலோர போலீசார் மற்றும் மீனவர்கள் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 
temple news
கோவை: கோவை ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், பகவான் ஸ்ரீசத்ய சாயி 100வது பிறந்த நாள் விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar