திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவிலில் வேடுபறி வைபவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2023 11:03
திருப்பூர் : திருப்பூர், திருமுருகன்பூண்டியிலுள்ள திருமுருகநாதசுவாமி கோவிலில், தேரோட்டத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் எம்பெருமான் நடத்திய வேடுபறி வைபவம் நடைபெற்றது. இதில், சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீசந்திரசேகர பெருமான், சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.