Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி மாசித் திருவிழாவில் அன்னதானம் குருவாயூர் கிருஷ்ணர் கோவில் உற்சவம் ஆறாட்டுடன் நிறைவு குருவாயூர் கிருஷ்ணர் கோவில் உற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் கருடசேவை கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் கருடசேவை கோலாகலம்

பதிவு செய்த நாள்

13 மார்
2023
08:03

திருநெல்வேலி : திருக்குறுங்குடி  அழகிய நம்பிராயர் கோயிலில் ஐந்தாம்நாள் இரவு 5 நம்பி கருடசேவை நடந்தது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா 8ம்தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சிறப்பு பூஜைகள், காலை மற்றும் இரவில் அழகியநம்பிராயர் பல்வேற வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி 5ம் நாளான நேற்று நடைபெற்றது. நேற்று 12ம் தேதி இரவில் 5 நம்பி சுவாமிகளும் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் இன்று அதிகாலை நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு திருக்காட்சி கொடுக்கின்றனர். தேரோட்ட விழா 10ம் நாளான 17ம் தேதி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar