Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 2013 ஹஜ் புனித யாத்திரைக்கு பாஸ்போர்ட் ... தாயமங்கலம் கோயில் திருப்பணி இணை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டியில் செப். 17ல் கஜமுக சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2012
11:09

திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப். 17ல் கஜமுகசூரசம்ஹாரம் நடைபெறுகிறது. கடந்த செப். 9ம் தேதியன்று கொடியேற்றத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா துவங்கியது. இரண்டாம் திருநாளிலிருந்து காலை வெள்ளிக் கேடகத்தில் சுவாமி புறப்பாடு துவங்கியது.இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் கஜமுகசூரசம்ஹாரத்தை முன்னிட்டு கற்பக விநாயகர் யுத்தத்தை துவக்கினார். இரவில் கோயிலை வலம் வருகையில் மூன்று இடங்களில் நின்று மும்முறை சுழன்று யுத்தத்தை துவக்கினார். இன்று 3-ம் நாள் காலை 10.30 மணிக்கு கோயில்முன்பாக போரில் சூரனை வதைக்கும் கஜமுகாசுரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும்.நாளை காலை 6.30 மணிக்கு திருத்தேருக்கு முகூர்த்தக்கால் ஊன்றப்படும். தொடர்ந்து செப். 17 ம் தேதியன்று மாலை 3.30 மணிக்கு தலையலங்காரம் நடந்து,செப்.18ம் தேதியன்று தேரோட்டம் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar