Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிள்ளையார்பட்டியில் செப். 17ல் கஜமுக ... அங்காளம்மன் கோவிலில் செப்., 15ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலம் கோயில் திருப்பணி இணை கமிஷனர் ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2012
11:09

இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நடந்து வரும் திருப்பணிகளை அறநிலையத்துறை இணை கமிஷனர் தனபால் ஆய்வு செய்தார். இந்து சமய அறநிலையத்துறை, சிவகங்கை மண்டல இணை கமிஷனராக புதிதாக பொறுப்பேற்றுள்ள தனபால், நேற்று தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நடந்து வரும் திருப்பணிகளை ஆய்வு செய்தார். பரம்பரை டிரஸ்டி வெங்கடேசன் செட்டியார் வரவேற்றார்.
ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்பது, கோயில் வளாகத்தில் உள்ள தற்காலிக கடைகளை வரைமுறை படுத்தி, ஒவ்வொரு ஆண்டுக்கும் டெண்டர் விடுவது, விரைவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு, தேவையான திருப்பணிகளை விரைந்து முடிப்பது குறித்து டிரஸ்டி வெங்கடேசன் செட்டியார், அறநிலையத்துறை சிவகங்கை மண்டல உதவி கோட்டப் பொறியாளர் சுப்பிரமணியனுடன் ஆலோசனை செய்தார். உதவி பொறியாளர் குணசேகரன், அறநிலையத்துறை பரமக்குடி சரக இன்ஸ்பெக்டர் சிவாஜி உடன் இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar