Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் ... காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் மத்திய தேர்தல் பார்வையாளர்கள் தரிசனம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் சித்திர சபையில் மண்டல பூஜை நிறைவு விழா
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் சித்திர சபையில் மண்டல பூஜை நிறைவு விழா

பதிவு செய்த நாள்

17 மார்
2023
11:03

திருச்செந்துார்: திருச்செந்துார், தெப்பக்குளம் தெருவில் பாரம்பரியமான முருகானந்த சங்கீததிருப்புகழ் சித்திர சபை புதியதாக கட்டப்பட்டு கடந்த ஜன.28ம் தேதி குடமுழுக்கு விழா நடந்தது. ஜன. 29-ம் தேதி முதல் மண்டல பூஜை துவங்கியது. நிறைவு நாளான நேற்று கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, பாலசுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தேவசேனா, சண்முகர் மற்றும் வல்லப விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையாகி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கயிலை மணி எம்.எஸ்.முத்துசுப்பிரமணிய தீட்சிதர் மற்றும் ஸ்ரீ முருகானந்த திருப்புகழ் சித்திர சபையினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
சேலம்; பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் அன்னாபிஷேக வைபவம் நடைபெற்றது ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூரில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் இன்று பணி ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: வட மாநிலங்களில் கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. கார்த்திகை பவுர்ணமியான இன்றைய தினம் ... மேலும்
 
temple news
சபரிமலை; மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பம்பை, சன்னிதானம், நிலக்கல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar