Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்த தேசிய ... பாதூர் பிரித்தியங்கரா தேவி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லீஸ்வரர் கோவிலில் வரும் 27ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2023
06:03

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், நெல்லிக்குப்பம் ஊராட்சியில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்களாம்பிகை உடனுறை நெல்லீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில், சிறிய குடிசையில் இருந்ததுவந்தது. பிரதோஷம் உட்பட விசேஷ நாட்களில், அபிஷேகம், ஆராதனை நடைபெறும். சுற்றுவட்டார கிராம மக்கள் வழிபட்டு செல்வர். குடிசையை அகற்றி, புதிதாக கோவில் கட்ட கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, கிராம மக்கள் ஒத்துழைப்புடன் மூலவர் சன்னிதி, அம்பாள் சன்னிதி, பைரவர் சன்னிதி, துர்கை சன்னிதி, நந்தி மண்டபம், நவக்கிரக சன்னதி என, தனித்தனி சன்னதிகள் அமைத்தும், கோவில் வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைத்தும் பணிகள் முடிக்கப்பட்டன. புதிதாக கட்டி முடிக்கப்பட்ட இக்கோவிலில், வரும் 27ம் தேதி, காலை 10:00 மணிக்கு, மஹா கும்பாபிஷேக விழா, விமரிசையாக நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெரியகுளம்; பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி ... மேலும்
 
temple news
நாகர்கோவில்;சிவராத்திரியை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களை 100 கிலோ மீட்டர் சுற்றளவில் ... மேலும்
 
temple news
தேவதானப்பட்டி; தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மஹாசிவராத்திரி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்; திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில், கருட சேவை உத்வம் விமரிசையாக ... மேலும்
 
temple news
 சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில், நேற்று மீண்டும் நாட்டியஞ்சலி விழா துவங்கியது. ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar