Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெல்லீஸ்வரர் கோவிலில் வரும் 27ல் ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதூர் பிரித்தியங்கரா தேவி கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2023
06:03

உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரித்தியங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது.

உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீ பிரித்தியங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. இன்று காலை 10.30 மணியளவில் யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜை  நடந்தது. பின்னர் பால், தயிர், பிரசாதம், பழங்கள் யாகத்தில் சாற்றப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டி புடவைகள், வேண்டுதல் நிறைவேற கோரி எழுதிய வெற்றிலையை யாக  குண்டத்தில் சாற்றட்டப்பட்டது. பின்னர் தீபாராதனை வழிபாடு நடந்தது. பிரித்தியங்கராதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  சுவாமியை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar