கோவை ஜெய் ஹனுமான் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2023 01:03
கோவை: மலுமிச்சம்பட்டி, நேரு மகாவித்யாலயா வளாகத்தில் உள்ள ஜெய்ஹனுமான் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, ஹனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் கல்லூரி மாணவ மாணவிகள், மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள், அப்பகுதி பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.