கோவை, காந்திபுரம் மாரியம்மன் கோயிலில் கம்பம் சாட்டுதல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2023 04:03
கோவை காந்திபுரம், கிராஸ்கட் ரோடில் உள்ள மாரியம்மன் கோவிலில் பங்குளி திருக்கல்யாண திருவிழா 21ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒரு பகுதியாக அக்னிசாட்டு, கம்பம் சாட்டுதல் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.