Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு புதிய ... திருத்தணி கல்யாண ராமர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்தூர் கோவில் கிணறு இடிந்து விபத்து: பலி 35 ஆக அதிகரிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மார்
2023
07:03

இந்துார்: மத்திய பிரதேசத்தில் ராம நவமி வழிபாட்டின் போது, கோவிலில் உள்ள படிக்கட்டு கிணற்றின் மூடி சரிந்து விழுந்ததில், பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் இந்துாரில், பழமையான பேலேஷ்வர் மஹாதேவ் கோவில் உள்ளது. இங்கு, ராம நவமி கொண்டாட்டத்தை ஒட்டி, நேற்று ஏராளமானோர் வழிபாட்டிற்காக வந்திருந்தனர். கோவிலின் உள்ளே இருந்த தரைக்கிணறு, இரும்பு கம்பியால் மூடப்பட்டிருந்த நிலையில், அதன் மேல் 50க்கும் மேற்பட்டோர் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அப்போது பாரம் தாங்காமல் இந்த இரும்பு மூடி சரிந்து விழுந்தது. இதன்மேலே நின்றிருந்த 50க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்தனர். இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது. கிணற்றில் விழுந்த ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பல மணி நேர போராட்டத்துக்குப் பின் கிணற்றில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 18 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar