Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோதண்டராமர் கோவில் ராமநவமி விழா ... மருதமலை உண்டியலில் ரூ.42.93 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தில்லைக்காளியம்மன் கோயில் காணிக்கை ரூ.9.12 லட்சம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மார்
2023
07:03

சிதம்பரம் : பிரசித்தி பெற்ற சிதம்பரம் அருள்மிரு தில்லைக்காளியம்மன் கோயிலில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் 9 லட்சத்து 12 ஆயிரத்து 84 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது.

இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் (பொறுப்பு) வேல்விழி ஆகியோர் முன்னிலையில் நேற்று கோயில் வளாகத்தில் உள்ள 5 உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. கோயில் அலுவலர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் 9 லட்சத்து 12 ஆயிரத்து 84 ரூபாய் கிடைத்தது. மேலும் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய தங்கம் 19-கிராம். வெள்ளி 49 கிராம் கிடைத்துள்ளது. அது மட்டுமின்றி மலேசிய பணம் 14 ரூபாயும், கனடா ஒரு டாலர், ஸ்ரீலங்கா 100 ரூபாயும், திராம்ஸ் பத்து ரூபாயும், சிங்கப்பூர் டாலர் பத்து ரூபாய், அமெரிக்க டாலர் 15 ரூபாயும் உண்டியலில் காணிக்கையாக பெறப் பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar