Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் ... மேட்டுப்பாளையம் குண்டத்து காளியா தேவி கோவிலில் குண்டம் விழா மேட்டுப்பாளையம் குண்டத்து காளியா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் அம்மையார் கோவிலில் அம்மையார் சிவனிடம் ஐக்கியமாகும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
காரைக்கால் அம்மையார் கோவிலில் அம்மையார் சிவனிடம் ஐக்கியமாகும் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

08 ஏப்
2023
08:04

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவிலில் நேற்று காரைக்கால் அம்மையார் சிவனிடம் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடந்தது.

காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள அம்மையார் கோவிலில் உள்ள அம்மையார் தனி சன்னதில் அருள்பலித்து வருகிறார். சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார் 63 நாயன்மார்களில் ஒருவர் அம்மையார் இவர் கடந்த கி.பி.5ம் நூற்றாண்டில் பிறந்தவர்.நேற்று காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழாவை முன்னிட்டு அம்மையாருக்கு சிறப்பு அபிேஷகம் நடைபெற்றது.பின் வெள்ளிக்கவசம் அணிந்து அம்மையார் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பின் மதியம் பக்தர்களுக்கு அண்ணதானம் வழக்கப்பட்டது.மாலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் காரைக்கால் அம்மையார் எழுந்தருளி வீதிஉலா நடந்தது.முக்கிய வீதிகள் வழியாக கைலாசநாதர் கோவிலில் நடராஜர் சன்னதியில் அம்மையார் எழுந்தருளினார். அப்போது விளக்குகள் அனைக்கப்பட்டு அம்மையார் சிவனிடம் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில் நாஜிம்எம்.எல்.ஏ.,அறங்காவலர் குழுவினர் தலைவர் வெற்றிச்செல்வம். துணை தலைவர் புகழேந்தி. செயலாளர் பாஸ்கரன்உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் அம்மையாரை வழிப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar