Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் அம்மையார் கோவிலில் ... திருப்பரங்குன்றத்தில் இன்று திருக்கல்யாணம் : 10 ஆயிரம் பேருக்கு மதிய உணவு திருப்பரங்குன்றத்தில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் குண்டத்து காளியா தேவி கோவிலில் குண்டம் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேட்டுப்பாளையம் குண்டத்து காளியா தேவி கோவிலில் குண்டம் விழா

பதிவு செய்த நாள்

08 ஏப்
2023
08:04

மேட்டுப்பாளையம்: குண்டத்து காளியாதேவி கோவிலில், குண்டம் விழா நடந்தது.

மேட்டுப்பாளையம் அடுத்த ஊமப்பாளையத்தில் குண்டத்து காளியாதேவி கோவில் உள்ளது. இக்கோவில் குண்டம் விழா, கடந்த மாதம் 21ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. இம்மாதம், 4ம் தேதி ஊமப்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து சக்தி கரகங்களும், அக்னி சட்டியும் கோவிலுக்கு அழைத்து வந்தனர். காலை, 6:00 மணிக்கு ஆற்றில் இருந்து அம்மன் சுவாமியை கோவிலுக்கு அழைத்து வந்தனர். பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து குண்டத்தை சுற்றி தெளித்து பூஜை செய்தனர். பின்னர் குண்டத்தில் பூ பந்தை உருட்டி விட்டனர். கோவில் தலைமை பூசாரி பழனிசாமி, அருள் வாக்கு பூசாரி காளியம்மாள் ஆகிய இருவரும் முதலில் குண்டம் இறங்கினர். அவரை தொடர்ந்து உதவி பூசாரிகள், பக்தர்கள் குண்டத்தில் இறங்கினர். பல தாய்மார்கள் கைக்குழந்தையுடன் குண்டம் இறங்கி, நேர்த்தி கடனை செலுத்தினர். விழாவில் இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் நடந்த மாவிளக்கு பூஜையில், பெண்கள் மாவிளக்கை எடுத்து வந்து அம்மனுக்கு படைத்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் இன்று நடைபெற்ற ஐப்பசி பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், ராஜதரங்கிணி நூல்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: புதுடெல்லி: இந்தியாவின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar