Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சீராப்பள்ளி மாரியம்மன் கோவிலில் ... கொரோனாவில் இருந்து உலகை மீட்க குன்றக்குடியில் கந்த சஷ்டி பாராயணம் கொரோனாவில் இருந்து உலகை மீட்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி மகோத்ஸவம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி மகோத்ஸவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

11 ஏப்
2023
04:04

நெற்குப்பை: திருப்புத்தூர் அருகே கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி மகோற்ஸவம் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. ஏப்.17 ல் தேரோட்டம் நடைபெறும்.

இளையாத்தக்குடி கைலாசநாத சுவாமி நித்ய கல்யாணி அம்மன் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பத்துநாள் பங்குனி மாதத்தில் பத்து நாட்கள் மகோத்ஸவம் நடைபெறும். நேற்று முன்தினம் மாலை உற்ஸவ அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் இளையாத்தக்குடியிலிருந்து புறப்பாடாகி, கீரணிப்பட்டிக் கோயிலில் எழுந்தருளினர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்து இரவு காப்புக்கட்டி உத்ஸவம் துவங்கியது. அம்மன் திருவீதி வலம் வந்து பக்தர்கள் தரிசித்தனர். தொடர்ந்து தினசரி வெள்ளி ரிஷப, அன்னம், சிம்ம வாகனம்,குதிரை வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெறும். ஏப். ஆறாம் திருநாளில் மாலையில் ஊஞ்சல்,வெள்ளி ரிஷப வாகனப்புறப்பாடும் நடைபெறும். ஏப்.15 ல் புஸ்ப ப ல்லாக்கு, ஏப்.,16,18 நாட்களில் காலையிலும் அம்மன் புறப்பாடு் நடைபெறும். ஏப்.,17 ல் தேரோட்டமும் நடைபெறும். நிறைவு நாளில் அம்மன் இளையாத்தக்குடிக்கு புறப்பாடாகும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar