Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனி ... தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவில் பங்குனி விழா தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயில் அன்னதான திட்டதிற்கு நன்கொடை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயில் அன்னதான திட்டதிற்கு நன்கொடை

பதிவு செய்த நாள்

12 ஏப்
2023
05:04

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாமி தரிசனம் செய்ய வருகின்றனர் .இதனால நீண்ட தூரத்தில் இருந்து கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோயில் சார்பில் நித்திய அன்னதான திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதோடு இதற்காக ஏராளமான பக்தர்கள் தங்கள் காணிக்கை நித்திய அன்னதான திட்டத்திற்காக  ஏராளமான பக்தர்கள் வழங்கி வருகின்றனர் .இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை ஸ்ரீ காளஹஸ்தியை சேர்ந்த ராகவ் ரெட்டி - உஷா தேவி தம்பதியினர் மற்றும் அவரது குடும்பத்தார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை நன்கொடையாக ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தானத்திற்கு அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு இடம் வழங்கினார். முன்னதாக இவர்களுக்கு கோயில் சார்பில் சிறப்பு தரிசனம் ஏற்பாடுகளை செய்தனர் கோவிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு சாமி படத்தையும் கோயில் தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன், பெருமாள் கோவிலில், துர்காஷ்டமி நவராத்திரி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலுக்கு இந்தியன் வங்கி திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு கிளை சார்பில், ... மேலும்
 
temple news
சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆகம விதிகளுக்கு முரணாக அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar