கோவை கோயில்களில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2023 11:04
கோவை : தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி ராம்நகர் விவேகானந்தா சாலையில் உள்ள ஸ்ரீ சக்தி முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன். இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
சித்திரை - 1 மற்றும் தமிழ் புத்தாண்டு பிறந்ததையொட்டி கோவை ராம்நகர் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டும் கோவை ராம்நகர் பிரசன்ன மகாகணபதி கோவிலில் பிள்ளையார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.