Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அலகுமலை முத்துக்குமார ... சித்திரை முதல் சனி ; கனி அலங்காரத்தில் அனுமந்தராயர் அருள்பாலிப்பு சித்திரை முதல் சனி ; கனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொடை வரதராஜ பெருமாளுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் தங்கக்கவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொடை வரதராஜ பெருமாளுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் தங்கக்கவசம்

பதிவு செய்த நாள்

15 ஏப்
2023
11:04

கொடைக்கானல்,  கொடைக்கானல் அண்ணா சாலையில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. கொடைக்கானலை சேர்ந்த சரவணன், சிவகாமி தம்பதியினர் இங்குள்ள வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி ஸ்ரீ பூமாதேவி சுவாமிகளுக்கு நேர்த்தி கடனாக ரூ 5 லட்சம் மதிப்பில் தங்க கவசம் அணிவித்து தமிழ் புத்தாண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோயில் தலைவர் கோவிந்தன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar