ஊழல்வாதிகளுக்கு நல்ல புத்தி தாரும்: விநாயகரிடம் வேண்டினார் ஹசாரே!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2012 10:09
புனே: டில்லியில் இருந்து, மராட்டிய மாநிலம் புனே சென்ற, சமூக சேவகர் அன்னா ஹசாரே அங்குள்ள புகழ் பெற்ற, விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்தினார். அப்போது, "ஊழல்வாதிகளுக்கு நல்ல புத்தி தர வேண்டும் என, வேண்டிக் கொண்டதாக தெரிவித்தார்.