Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் ... சிவபுரிபட்டியில் பிரதோஷ வழிபாடு: நந்தீஸ்வரருக்கு 18 வகை அபிஷேகம் சிவபுரிபட்டியில் பிரதோஷ வழிபாடு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உளுந்தூர்பேட்டை கோவில்களில் பிரதோஷ சிறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உளுந்தூர்பேட்டை கோவில்களில் பிரதோஷ சிறப்பு

பதிவு செய்த நாள்

17 ஏப்
2023
10:04

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை, அதையூர், எலவனாசூர்கோட்டை சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜைகள், தீபாராதனை வழிபாடு நடந்தது.

உளுந்தூர்பேட்டை தாலுகா அதையூர் அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் கோவில், சிக்காடு கிராமத்தில் ஸ்ரீ ஆடிப்பூரம் அம்பிகை உடனுறை திருக்கற்றளி திருவக்கீஸ்வரமுடைய நாயனார் சிவன் கோவிலில் பிரதோஷம் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடந்தது. பிரதேசத்தையொட்டி பால், தயிர், சந்தனம், விபூதி, பன்னீர், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. அதனை தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபார்தான வழிபாடு நடந்தது. அதேபோல் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி கோவில், எலவனாசூர்கோட்டை கிராம அர்த்தநாரீஸ்வரர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி அல்லது ரமா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்திர ஏகாதசி விரதத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: தீப திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவில் உழவார பணியில் ஒரே நாளில், 1,500 பக்தர்கள் ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை நேரு வீதி காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூரம் ஜென்ம திருநாள் விழாவையொட்டி சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar