கோவை தடாகம் ரோடு-பால் கம்பெனி அருகில் இருக்கும் மாதேஸ்வரர்-மாரியம்மன் கோவிலில் சித்திரை பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் நந்தி மற்றும் மூலவர் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.