Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் அமாவாசையை ... பேசும் கன்னிமார் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு பேசும் கன்னிமார் கோயிலில் அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போலீஸ்காரர்களுக்கு பாத்தியப்பட்ட வீச்சுகருப்பண சுவாமி கோயில் திருவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:
போலீஸ்காரர்களுக்கு பாத்தியப்பட்ட வீச்சுகருப்பண சுவாமி கோயில் திருவிழா துவங்கியது

பதிவு செய்த நாள்

19 ஏப்
2023
04:04

பெரியகுளம்: பெரியகுளம் போலீஸ்காரர்களின் குடும்பத்தினர் காவல் தெய்வமான வீச்சு கருப்பணசாமி கோயில் சித்திரை திருவிழா சாட்டுதலுடன் கோலாகலமாக துவங்கியது.

பெரியகுளம் தென்கரை கச்சேரி ரோட்டில் வீச்சுருப்பணசாமி கோயில் உள்ளது. பெரியகுளம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட காவல்துறை குடும்பங்களுக்கு பாத்தியப்பட்ட கோயில். போலீஸ் ஸ்டேஷனில் பணிக்கு வரும் டி.எஸ்.பி., முதல் போலீஸ்காரர்கள் வரை வீச்சு கருப்பணசுவாமி கோயிலில் பொங்கல் வைத்து பணியை தொடர்கின்றனர். போலீசார்களுக்கு காவல் தெய்வமாக துணை நிற்பதாக ஐதீகம். நேர்த்திக்கடன் நிறைவேறியவுடன் அரிவாள் செய்தும், கிடா வெட்டி வழிபடுகின்றனர்.

திருவிழா: சித்திரை திருவிழா சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மே 2ல் கரகம் எடுத்தல், மே 3ல் பொங்கல் வைத்தல், மே 4 ல் முளைப்பாரி என மூன்று நாட்கள் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும் ‌. மே 9ல் மறுபூஜை நடைபெறும். இதில் தேனி மாவட்ட போலீசார்கள்‌ மற்றும் பக்தர்கள் ‌ பங்கேற்பர். பூஜைகளை பூசாரிகள் முருகன், வினோத் மற்றும் ஏற்பாடுகளை காவல்துறை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar