Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேசும் கன்னிமார் கோயிலில் அமாவாசை ... காலகாலேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதூர் பிரத்தியங்கரா தேவி அம்மன் கோவிலில் நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:
பாதூர் பிரத்தியங்கரா தேவி அம்மன் கோவிலில் நிகும்பலா யாகம்

பதிவு செய்த நாள்

19 ஏப்
2023
05:04

உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்தியங்கரா தேவி அம்மன் கோவிலில் சித்திரை அமாவாசையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது.

உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீ பிரத்தியங்கரா தேவி அம்மன் கோவிலில் சித்திரை அமாவாசையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. காலை 10.30 மணியளவில் யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர் பழங்கள், பிரசாதம், பால், புடவைகள் யாக குண்டத்தில் சாற்றப்பட்டன. பின்னர் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற கோரி எழுதிய வெற்றிலையை யாக குண்டத்தில் சாற்றப்பட்டன. அமாவாசையையொட்டி பிரத்தியங்கரா தேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சரஸ்வதி பூஜை செய்ய நல்ல நேரம்: காலை 10:00 – 10:30 மணி. ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாளான இன்று (செப்.,10)காலை மலையப்பசாமி சூரிய பிரபை ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் பல வருடங்களுக்கு முன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த ஒழுக்கோல்பட்டு கிராமத்தில், வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar