Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புளியரை தட்சிணாமூர்த்தி கோயிலில் ... காளஹஸ்தி சிவன் கோயிலில் ஈயம் கொளுத்தும் பணி காளஹஸ்தி சிவன் கோயிலில் ஈயம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தன மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா
எழுத்தின் அளவு:
ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தன மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

பதிவு செய்த நாள்

20 ஏப்
2023
03:04

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இக்கோயிலில் கடந்த ஏப்ரல் 8 அன்று கொடியேற்றத்துடன் பூக்குழி திருவிழா துவங்கியது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன், இரவு வீதியுலா எழுந்தருளினார். 12ஆம் திருவிழா நாளான நேற்று மதியம் 3:30 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது. முன்னதாக பக்தர்கள் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து சந்தன மாரியம்மனை தரிசித்தனர். ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். கோயிலில் இருந்து மதியம் 2:00 மணிக்கு புறப்பட்டு, நகரின் முக்கிய வீதியில் வழியாக எழுந்தருளிய சந்தன மாரியம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா கமிட்டினர் செய்திருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar