Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் ... சூரிய கிரகணம் நேரத்தில் வெண்கல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெளிமுத்தி பழம்பதிநாதர் கோவிலில் லட்சதீபம் ஏற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
வெளிமுத்தி பழம்பதிநாதர் கோவிலில் லட்சதீபம் ஏற்றி வழிபாடு

பதிவு செய்த நாள்

21 ஏப்
2023
07:04

தேவகோட்டை: தேவகோட்டை அருகே வெளிமுத்தியில் ராமநாதபுரம் சமஸ்தானம் நிர்வாகத்திற்கு உட்பட்ட பெரிய நாயகி அம்பாள் சமேத பழம்பதிநாதர் கோவில் உள்ளது. உலக நன்மை வேண்டியும், தொழில் அபிவிருத்தி, திருமணம் நடைபெற வேண்டியும் குழந்தை பாக்கியம் , விவசாயம் செழிக்கவும் பக்தர்கள் லட்சம் தீபமேற்றி சுவாமி அம்பாளை வழிபட்டனர். கோவில் வளாகத்தை சுற்றிலும் லிங்கம்,ஓம், உட்பட பலஆன்மிக வடிவங்களில் விளக்குகள் அமைத்து விளக்கேற்றினர். பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் விளக்கேற்றினர். நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர், கோயம்புத்தூர் பிரும்மரிசி ஈஸ்வரன் குருஜி, அமராவதிபுதூர் சாரதேஸ்வரி பிரியா அம்பா, பங்கேற்று ஆசி வழங்கினர் வர்ஷா புவனேஸ்வரி இசை சொற்பொழிவு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது சஷ்டி விரதமாகும். செவ்வாய் கிழமையில் சஷ்டி விரதம் வருவது ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வீற்றிருக்கும் ம்ருத்யுஞ்சய சுவாமிக்கு ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித் திருவிழாவிற்காக நேற்று முகூர்த்தக்கால் ஊன்றும் விழாவில் ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன் 22 ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar