Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சூரிய கிரகணம் நேரத்தில் வெண்கல ... இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விளையாட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2023
07:04

கோவில்பாளையம்: அக்ரஹார சாமக்குளம் விளையாட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை துவங்குகிறது.

அக்ரஹார சாமக்குளத்தில், பழமையான விளையாட்டு மாரியம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் முடிந்து, 12 ஆண்டுகள் முடித்து உள்ளது. இதையடுத்து முன் மண்டபம் அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா 22ம் தேதி காலை 8:30 மணிக்கு விநாயகர் பூஜையுடன் துவங்குகிறது. கணபதி ஹோமம் நடக்கிறது. மாலையில் முதற்கால வேள்வி பூஜை நடக்கிறது. வரும் 23ம் தேதி காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜையும், கோபுர கலசம் நிறுவுதலும், எண் வகை மருந்து சாத்துதலும் நடக்கிறது. மாலையில் மூன்றாம் கால வேள்வி பூஜை நடக்கிறது. வருகிற 24ம் தேதி காலை 9:30 மணிக்கு விளையாட்டு மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் அருளுரை வழங்குகிறார். இதையடுத்து அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாச்சலம் ; விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் சஷ்டியையொட்டி முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
 புதுச்சேரி; பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா சிறப்பு பூஜை இன்று ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வீற்றிருக்கும் ம்ருத்யுஞ்சய சுவாமிக்கு ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித் திருவிழாவிற்காக நேற்று முகூர்த்தக்கால் ஊன்றும் விழாவில் ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன் 22 ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar