Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் ... சீர்காழியில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் : ஆதீனம் கட்டுப்பாட்டில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் சீர்காழியில் கண்டெடுக்கப்பட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிம்ம வாகனத்தில் காரைக்கால் தங்கமாரியம்மன் வீதியுலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிம்ம வாகனத்தில் காரைக்கால் தங்கமாரியம்மன் வீதியுலா

பதிவு செய்த நாள்

27 ஏப்
2023
11:04

காரைக்கால் : காரைக்கால் தலத்தெரு தங்கமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. காரைக்கால் அடுத்த திருதெளிச்சேரி எனும் தலத்தெரு பகுதியில் உள்ள தங்கமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவுங்கியது. நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க மாரியம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்து அருள் பாலித்தார். முன்னதாக மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பலித்தார். முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா வரும் 1ம் தேதி நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar