Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எழுமலையில் சித்திரை திருவிழா ; ... ரெணகாளியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ரெணகாளியம்மன் கோயிலில் சித்திரைத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராக்கியாபாளையம் காமாட்சி அம்மன் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
ராக்கியாபாளையம் காமாட்சி அம்மன் பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

06 மே
2023
03:05

அவிநாசி: அவிநாசி வட்டம்,ராக்கியாபாளையத்தில் எழுந்தருளியுள்ள காமாட்சி அம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.

அவிநாசி அடுத்த ராக்கியாபாளையத்தில் எழுந்தருளியுள்ள காமாட்சி அம்மன் கோவிலில் கடந்த 3ம் தேதி பொரி மாற்றுதல், 4ம் தேதி காப்பு கட்டுதல், படைக்கலம் எடுத்தல்,அம்மை அழைத்தல் நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா தொடங்கியது. நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அங்குள்ள மைதானத்தில் இருந்து மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு வந்தனர் அதன் பிறகு அம்மனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அலகு குத்துதல் பக்தர்களுக்கு நடைபெற்றது. இன்று மஞ்சள் நீராட்டு,அலங்கார பூஜையுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகின்றது. திருக்கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதி உலா சென்று ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின், நான்காம் நாளான இன்று காலை கற்பக ... மேலும்
 
temple news
கோவை; கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஹிந்து தர்மார்த்த ஸமிதி சார்பில் திருக்குடைகள் இன்று திருப்பதி வந்தது. திருக்குடைகளுக்கு ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து, திருப்பதி திருமலை கோவில் புரட்டாசி பிரம்மோற்சவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar