Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா கேதார்நாத்தில் பனிப்பொழிவு: யாத்திரிகர்களுக்கு எச்சரிக்கை கேதார்நாத்தில் பனிப்பொழிவு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜம்மு ஏழுமலையான் கோவில் ஜூன் 8ல் மகா சம்ப்ரோக்ஷணம்
எழுத்தின் அளவு:
ஜம்மு ஏழுமலையான் கோவில் ஜூன் 8ல் மகா சம்ப்ரோக்ஷணம்

பதிவு செய்த நாள்

10 மே
2023
10:05

திருப்பதி ஜம்மு - காஷ்மீரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஏழுமலையான் கோவில் மகாசம்ப்ரோக்ஷணத்தை ஜூன் 8ம் தேதி நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.


ஜம்மு - காஷ்மீரில் உள்ள மசீன் கிராமத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் இறுதி பணிகளை நேரில் ஆய்வு செய்த தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நேற்று கூறியதாவது: தொலைதுாரத்தில் இருந்து திருமலைக்கு வர முடியாத பக்தர்களுக்காக நாடு முழுதும் உள்ள முக்கிய நகரங்களில் ஏழுமலையான் கோவில்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்காக ஜம்மு - காஷ்மீர் அரசு ஒதுக்கீடு செய்த 62 ஏக்கர் நிலத்தில் 30 கோடி ரூபாய் செலவில் ஏழுமலையான் கோவில் உபகோவில்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் ஜூன் 8-ம் தேதி காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரை மகாசம்ப்ரோக்ஷணம் நடக்கும். மதியம் 12:00 மணிக்கு பக்தர்களுக்கான இலவச தரிசனம் தொடங்க உள்ளது. இக்கோவில் ஸ்ரீ வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்லும் ஜம்மு - - கத்ரா வழித்தடத்தில் அமைந்துள்ளது. இதனால் அங்கும் வரும் பக்தர்கள் ஏழுமலையானையும் தரிசனம் செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் மீண்டும் எழுந்து ஆனந்தத் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, செல்ல விநாயகர் கோவில் முதலாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.பல்லடம் அடுத்த, ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி மடத்துப்பாளையம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
சோமனூர்; சோமனூர் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த அம்பு சேவையில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar