Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கேதார்நாத்தில் பனிப்பொழிவு: ... திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம் திருநீர்மலை ரங்கநாத பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா முத்துமாரியம்மன் கோயில் விழாவில் தீர்த்தக்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
மகா முத்துமாரியம்மன் கோயில் விழாவில் தீர்த்தக்குட ஊர்வலம்

பதிவு செய்த நாள்

10 மே
2023
10:05

சின்னாளபட்டி: பிள்ளையார்நத்தம் மகா முத்துமாரியம்மன் கோயில் விழாவிற்காக, குடகனாற்றில் இருந்து பக்தர்களின் தீர்த்தம் குட ஊர்வலம் நடந்தது.

ஆத்தூர் ஒன்றியம் பிள்ளையார்நத்தம் மகா முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். விழாவின் சிறப்பம்சமாக, அம்மன் அபிஷேகத்திற்காக குடகனாற்றில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்களின் தீர்த்தக் குட ஊர்வலம் நடக்கும். இந்த ஆண்டிற்கான விழா, பூச்சொரிதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று குடகனாற்றில் தீர்த்தம் எடுத்தல் நடந்தது. முன்னதாக பிள்ளையார்நத்தத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக குடகனாறு சென்றனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, தீர்த்தம், பால்குட ஊர்வலத்தை துவக்கினர். அனுமந்தராயன் கோட்டை பித்தளைப்பட்டி திண்டுக்கல்-குமுளி 4 வழி சாலை வழியே ஊர்வலம் நடந்தது. அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம், பால் அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. நிர்வாக குழுவினர் உலகநாதன், முருகேசன், கிரஷர் பாலு, ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் மகேஸ்வரி, தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், ஊராட்சி தலைவர் உலகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரத ஊர்வலம், வாண வேடிக்கை, அன்னதானம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பை, மருபாய் கவுன்தேவி மந்திர் மகா கும்பாபிஷேகம் இன்று காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar