விளையாட்டு மாரியம்மன் முத்து கருப்பர் கோவிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2023 12:05
கோவை; ராம்நகர் ராஜாஜி ரோட்டில் உள்ள ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன் முத்து கருப்பர் கோவிலில் 39வது ஆண்டு திருக்கல்யாண உற்சவ திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் சிவன் பார்வதி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.