Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொள்ளாச்சி வீர விநாயகர் கோவிலில் ... பழநி கோயிலில் அன்னதான இலையில் உரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகிய சொக்கநாத பெருமாள் கோயில் நாளை கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2023
04:05

கீரனூர்: பழநி, கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கீரனூர், அழகிய சொக்கநாத பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது.

பழநி, முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் கோயில்களில் கீரனூரில் திருமகள், நிலமகள், அழகிய சொக்கநாதர் பெருமாள் திருக்கோயில் உள்ளது. இன்று (மே.10) அதிகாலை 5:00 மணிக்கு முதல் கால வேள்வி பூஜை, நன்மங்கள இசையுடன் துவங்குகிறது. அதில் குரு வணக்கம், புனித நீர் வழிபாடு, காப்பு அணிவித்தல், வேள்விச்சாலை வழிபாடு, திருக்குடங்கள் உலா, நான்மறை ஓதுதல், அமுது படைத்தல், பேரொளி வழிபாடு, மருந்து சாத்துதல், உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளது. நாளை (மே.11) இரண்டாம் கால வேள்வி பூஜை, கண் திறத்தல், நிறைவேள்வி, திருக்குடங்கள் உலா, கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம், காலை 8 மணிக்கு துவங்கி நடைபெற உள்ளது. அதன்பின் நாலாயிர திவ்வியப் பிரபந்த பாராயணம் அமுது படைத்தல், பிரசாதம் வழங்குதல் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar