Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சோழநாட்டின் பழைய பெயர் மத்தவங்க திருப்திக்காக நீங்க ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உண்மையையும் இதமா சொல்லுங்க!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2012
05:09

உடம்பில் ஒரு கட்டி வந்து ரொம்ப கஷ்டப்படுத்துகிறது. அதன் மேலே சரியான சூட்டிலே ஜலம் விட்டால், ஒத்தடம் கொடுத்தால் கஷ்டம் அப்போதைக்காவது மறைந்து போகிறது. எதம்...மா இருக்கு என்கிறோம். அந்த எதம் என்பது சம்ஸ்கிருதத்தில் உள்ள ஹிதம் தான்.  பாபம் நம்மை சம்சாரத்தில் கட்டி போட்டுக் கஷ்டப்படுத்துகிறது. இதுவும் ஒரு கட்டி. பாபம் தீரப் புண்ணியம் பண்ண வேண்டும். அந்தப் புண்ணியம் சாதாரணமாக நமக்கு எரிச்சல் தரும் மருந்தாகவே இருக்கும். அப்படி இல்லாமல் அதையும் சவுக்கியம் தரும் ஒத்தடமாக்கிக் கொடுப்பவர் தான் நமக்கு ஹிதம் செய்கிற, ஹிதமாக இருக்கும் குரு. சத்தியம் நல்லது. ஆனால், அது அநேகமாக மனசுக்குப் பிடிக்காது. சத்தியத்தையும் ஹிதமாகச் சொல்லி பிடிக்கிற மாதிரி பண்ணனும். ஸத்யம் ப்ரூயாத், ப்ரியம் ப்ரூயாத் என்று ஸ்மிருதியில் மநு சொல்கிறார். திருவள்ளுவரும்,வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்  என்கிறார். இதில் தீமை இலாத அதாவது ஹிதமாக! ஹிதோபதேசம் என்றொரு புஸ்தகம் உண்டு. உபதேசம் என்றால் சாதாரணமாக யாருக்குமே பிடிக்காது. குழந்தைகளுக்கு நீதிபோதனை பிடிக்கும் விதத்தில் மிருகம், பறவைகளைக் கூட கதாபாத்திரங்களாக்கி விஷ்ணுசர்மா பஞ்சதந்திரம் எழுதினார். அதையே பின்பற்றி நாராயணர் என்ற வங்காளியர் எழுதினது தான் ஹிதோபதேசம்.
-சொல்கிறார் காஞ்சி பெரியவர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar