Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோமவார வழிபாடு; ஆபத் சகாய வில்வ ... சீர்காழி சட்டைநாதர் கோவிலில் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் சீர்காழி சட்டைநாதர் கோவிலில் பரிவார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யூ–டியூபில் அருணாசலேஸ்வரர் கோவில் உற்சவர் வழிபாடு ; வீட்டிலிருந்தே தரிசனம் செய்யலாம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
யூ–டியூபில் அருணாசலேஸ்வரர் கோவில் உற்சவர் வழிபாடு ; வீட்டிலிருந்தே தரிசனம் செய்யலாம்

பதிவு செய்த நாள்

22 மே
2023
12:05

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் உற்சவமூர்த்தி வழிபாட்டை, ‘‘யூ–டியூபில்’ காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகின்றனர். கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய இயலாத பக்தர்களின் வசதிக்காக, உற்சவமூர்த்திக்கு நடக்கும் சிறப்பு வழிபாடுகளை நேரடியாக காண, அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி நடை திறப்பு முதல் நடையடைப்பு வரை, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் உற்சவமூர்த்திக்கு நடக்கும் அனைத்து வழிபாடு, பூஜை, அலங்காரத்தை நேரடியாக ‘யூ–டியூப்’ மூலம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து கோவில் இணை ஆணையர் குமரேசன் கூறியதாவது: அருணாசலேஸ்வரர் கோவிலில், உற்சவ மூர்த்தி வழிபாடுகளை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள், https://www.youtube.com/@arunachaleswarar/streams என்ற இணையதள முகவரி வழியாக காணலாம். மேலும், தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற கோவில்களின் தகவல் மற்றும் சேவைகளை எளிதில் பெற உருவாக்கப்பட்டுள்ள, Thirukkoil என்ற ‘மொபைல் ஆப்’  மூலமும் காணும் வசதி செய்யப்பட்டுள்ளது. உற்சவமூர்த்தி வழிபாடு நேரடி ஒளிபரப்புக்கு கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்து, கோவில் விழாக்கள் அனைத்தையும், நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான முயற்சிகளை அறநிலையத்துறை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், - உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041 வது  சதய விழாவை ... மேலும்
 
temple news
காரமடை: காரமடையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அரங்கநாதர் சுவாமி கோவிலில், ஐப்பசி மாத ஏகாதசி வைபவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, வரும் நவ. 1-ம் தேதி ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சார்தாம் புனிதத் தலங்களுக்கு இந்த ஆண்டில் இதுவரை 60 ... மேலும்
 
temple news
கோவை: நவராத்திரியை ஒட்டி, கோவையிலுள்ள பெங்காளி அசோசியேஷன் சார்பில், 25ம் ஆண்டு துர்கா பூஜை ராம் நகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar