Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மும்மூர்த்திகளின் அருளை பெற உரிமையை வழங்குங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நம்பிக்கை கொண்டவர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2023
04:05

நபிகள் நாயகம் தோழர்களுடன் ஒருவரது வீட்டிற்கு சென்றார். அது குறுகலான இடம். முதலில் வந்தவர்கள் வீட்டினுள் அமர்ந்தனர். கடைசியாக வந்த ஜரீருக்கு இடம் இல்லை. அதனால் வாசலிலேயே உட்கார்ந்தார். அதைக் கண்ட நாயகம், தனது தோளில் இருந்த துண்டை கொடுத்து, ‘‘இதன் மீது உட்காருங்கள்’’ என்றார். அவரோ அதன் மீது உட்காராமல், ‘‘நீங்கள் எவ்வாறு கண்ணியம் செய்தீர்களோ, அவ்வாறே இறைவனும் உங்களைக் கண்ணியம் செய்வானாக’’ என துண்டை திருப்பிக்கொடுத்தார். அதற்கு அவர், ‘‘மறுமை நாளின் மீது நம்பிக்கை கொண்டவர், தான் அமர்ந்து இருக்கும் சபையில் சகோதரர் வந்தால் அவர் கண்ணியம் செய்யட்டும்’’ என்றார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar