Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுமுகை பாலசுப்பிரமணியர் கோவிலில் ... திருப்பாசேத்தியில் பண்டைய கால தான சூலக்கல் கண்டெடுப்பு திருப்பாசேத்தியில் பண்டைய கால தான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2023
05:06

நெய்க்காரபட்டி: பழநி, நெய்க்காரபட்டி அருகே வேலூர் மண்டு காளியம்மன், உச்சி காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

பழநி, நெய்க்காரப்பட்டி பேரூராட்சி, கே.வேலூர் மண்டு காளியம்மன் கோயில், உச்சி காளியம்மன் கோயில் திருவிழா மே.23., அன்று சாமி சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று (ஜூன் 6ல்) சண்முக நதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி, தீர்த்தம் எடுத்து வந்தனர். இன்று (ஜூன் 7ல்) அதிகாலை பூக்குழி இறங்குதல் நிகழ்வு நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர். அதனை தொடர்ந்து பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், முடியிறக்குதல், பூச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை செய்தனர். ஜூன் 9 அன்று 1008 குத்து விளக்கு பூஜை நடைபெற உள்ளது. திருவிழாவில் நெய்க்காரப்பட்டி ஆர். வாடிப்பட்டி, அ.கலையம்புத்தூர் பாப்பம்பட்டி, சின்ன கலையம்புத்தூர், உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பக்தர்கள் திரளாக அம்மனை வழிபட்டனர். பழநி தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹார நிகழ்வில் பங்கேற்க வந்த பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி: குன்றக்குடியில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம்  ... மேலும்
 
temple news
அரக்கன் சூரபத்மனை, உலக நன்மைக்காக முருகப் பெருமான் அழித்த நன்னாள் தான், கந்த சஷ்டி திருவிழாவான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவில் தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன்  கார்த்திகை தீபத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar