பாண்டுரங்கன் கோயிலில் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2023 05:06
திருப்பரங்குன்றம்: ஹார்விபட்டி பாண்டுரங்கன் கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாளுக்கு வருடாபிஷேகம், திருக்கல்யாணம் நடந்தது. காலையில் லட்சுமி நாராயண ஹோமம், சுதர்சன ஹோமம் முடிந்து உற்சவர்களுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்பு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. உற்சவர்கள் வீதி உலா வந்து அருள்பாலித்தனர்.