சிவகங்கை ; குண்டு ஊரணி ஐயப்பன் கோயிலில் ஆனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. விழாவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.