Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் ... சர்வதேச யோகா தினம்: திருச்சூரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2023
06:06

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் சொக்கலிங்கபுரத்தில் இந்து சமயம் அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆணி பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்த பின் கொடிக்கு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் நடந்தது. முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்பாராஜ், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் விஜயகுமார், நகராட்சி தலைவர் சுந்தரலட்சுமி, துணைத்தலைவர் பழனிச்சாமி, செயல் அலுவலர் தேவி கலந்து கொண்டனர். தொடர்ந்து 12 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் ஒவ்வொரு மண்டகப்படியாரின் பூஜை நடக்கும். இந்த மாதம் 30 ம் தேதி திருக்கல்யாணமும், ஜூலை 1ம் தேதி மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வீதி உலாவும் நடைபெறும். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar