திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2023 03:07
சென்னை : சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் பிரதான நாளான இன்று தேர்த்திருவிழா சிறப்பாக நடந்தது. முன்னதாக சிறப்பு பூஜைகளுக்கு பின் பெருமாள் தேரில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.