Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெண்கள் மழைச்சோறு எடுத்து மழைக்காக ... இறந்த கோவில் மாடுக்கு பொதுமக்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓலைச்சுவடிகள் உள்ளதா? புதுப்பிக்க வாய்ப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 அக்
2012
10:10

சென்னை: ஓலைச்சுவடிகள் வைத்திருந்தால், அதை சீரமைத்து தருவதாக, அரசினர் கீழ்திசை ஓலைச் சுவடிகள் நூலகம் அறிவித்து உள்ளது. தொல்லியல் துறை கீழ் இயங்கும், அரசினர் கீழ்திசை ஓலைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம், சென்னை பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு, 72,300 ஓலைச் சுவடிகளை பாதுகாப்பாக வைத்துள்ளனர். பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள ஓலை சுவடிகள், எந்தவித பாதுகாப்பும் இன்றி உள்ளதால், அவை அழியும் நிலையில் உள்ளன. குறிப்பிட்ட கால இடைவெளியில், வேதிப்பொருள் பயன்படுத்தி பாதுகாக்கவில்லை யென்றால், அவை முற்றிலும் அழிந்து போகும். எனவே, இந்த அரிய பொக்கிஷங்களை பாதுகாக்க, இந்திய அரசின் கலாசார மையத்தின் ஒரு பிரிவான, தேசிய சுவடிகள் குழுமம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள சுவடிகளை பாதுகாக்கவும், அதில் உள்ள அடிப்படை தகவல்களை திரட்டவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் ஓலைச் சுவடிகள் வள ஆதார மையமாக, அரசினர் கீழ்திசை ஓலை சுவடி நூலகம் மற்றும் ஆய்வு மையம் அமைந்து உள்ளது. இதுகுறித்து, அரசினர் கீழ்திசை சுவடிகள் நூலக காப்பாளர் சந்திரமோகனை அணுகலாம். ஓலைச் சுவடிகளை வைத்திருப்போர், அரசினர் கீழ்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம், சென்னை பல்கலைக்கழகம், சேப்பாக்கம் என்ற முகவரியிலும், 044-2536 5130, 98400 41761, 89395 91336 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தாராபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வர பகவான் கோவிலில் தொடர் விடுமுறை ஏராளமாக பக்தர்கள் சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
காரமடை அரங்கநாதர் கோயிலில் கிருஷ்ண பட்ச ஏகாதசி சிறப்பு வழிபாடுகாரமடை: காரமடையில் மகிழம்பூ  வாசம் ... மேலும்
 
temple news
குன்னுார்; குன்னூரில், 79வது ஆண்டு முத்துப்பல்லக்கு உற்சவம் நடந்தது. நீலகிரி மாவட்டம். குன்னூர் தந்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar