பண்ணைக்காடு, பண்ணைக்காடு அரசமரத்தடி புண்ணிய விநாயகர் கோயில் மற்றும் உப தெய்வங்களுக்கான கும்பாபிஷேக விழா ஜூலை 9 ல் நடக்கிறது. இதையடுத்து பக்தர்கள் பல்வேறு பகுதியிலிருந்து எடுத்து வந்த தீர்த்த கலசத்துடன் ஊர்வலமாக சென்றனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.