Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடி ... சங்கரன்கோவில் ஆடித்தபசு காட்சி கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம் சங்கரன்கோவில் ஆடித்தபசு காட்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் செந்துறை அருகே 21ஆண்டுகளுக்கு பின் பொன்னர்சங்கர் புரவி எடுப்பு திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நத்தம் செந்துறை அருகே 21ஆண்டுகளுக்கு பின் பொன்னர்சங்கர் புரவி எடுப்பு திருவிழா

பதிவு செய்த நாள்

01 ஆக
2023
10:08

செந்துறை; நத்தம் அருகே கோட்டைப்பட்டி பொன்னர், சங்கர்,வீர மகாமுனி சுவாமி கோவில்களில் 21 ஆண்டுகளுக்கு பின் நடந்த புரவி எடுப்பு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நத்தம் கோட்டைப்பட்டியில் உள்ள பொன்னர், சங்கர், வீர மகாமுனி சாமி கோவில்களில் 21 ஆண்டுகளுக்குப் பின் ஆடி மாத புறவி எடுப்பு திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். விழாவையொட்டி பிடி மண் எடுத்து சிலைகள் செய்யும் பணி தொடங்கியது. தொடர்ந்து நேற்று பொன்னர், சங்கர், வீர மகாமுனிசுவாமிகள் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.முன்னதாக கோட்டைப்பட்டி, வேப்பம்பட்டி ஊர்மந்தை முத்தாலம்மன் கோவிலில் இருந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகள் வானவேடிக்கைகளுடன் ஊர்வலமாக மந்தைக்கு எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து கண் திறக்கப்பட்டது. பின்னர் பொன்னர்சங்கர்,வீர மகாமுனிசுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. கன்னிமார், கருப்பசாமி மற்றும் குதிரை, காளை, மதிலை சிலைகள் ஊர்மந்தையில் இருந்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோட்டைப்பட்டி,வேப்பம்பட்டி ஊர் பொதுமக்கள், கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன், பெருமாள் கோவிலில், துர்காஷ்டமி நவராத்திரி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலுக்கு இந்தியன் வங்கி திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு கிளை சார்பில், ... மேலும்
 
temple news
சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆகம விதிகளுக்கு முரணாக அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar