Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயிலில் வள்ளி கும்மி ... கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சண்டி ஹோமம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதி அம்மன் கோவில் விழாவில் சுபத்திரை திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
திரவுபதி அம்மன் கோவில் விழாவில் சுபத்திரை திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

05 ஆக
2023
11:08

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழாவை முன்னிட்டு நடைபெற்ற சுபத்திரை திருக்கல்யாண நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா, ஜூலை 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு கிராம மண்டகப்படி நிகழ்வுகளாக பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. தொடர்ச்சியாக நேற்று முன் தினம் இரவில் ஆதிமுத்தன்குடியிருப்பு கிராம மண்டகப்படி நிகழ்வாக, பஞ்சபாண்டவர்களின் வரலாறு நிகழ்வுகள் எடுத்துக் கூறப்பட்டு சுபத்திரை, அர்ச்சுணன் திருக்கல்யாண விழா நடைபெற்றது. தொடர்ந்து, சுமத்திரை அர்சுணனுடன் திருமண கோலத்திலும், அருகில் கருட வாகனத்தில் கிருஷ்ண பகவானும் அமர்ந்தவாறு முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், தொரவலுாரில் உள்ள கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar