Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் வேல் ... பழநி கோயில் வசூல் ரூ.1.26 கோடி! பழநி கோயில் வசூல் ரூ.1.26 கோடி!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களின் சொத்து விபரங்கள் ஒரு மாதத்தில் அறிக்கை தர உத்தரவு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2012
10:10

சென்னை: ஏழு மாவட்டங்களில் உள்ள, கோவில்களின் சொத்து விவரங்களை, ஒரு மாதத்தில், ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க, வருவாய் துறைக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த, சர்வதேச ஸ்ரீ வைஷ்ணவ தர்ம சம்ரக்ஷண சொசைட்டியின் தலைவர், சுவாமி கோவிந்த ராமானுஜதாசா, தாக்கல் செய்த மனுவில், இந்து சமய அறநிலையத் துறை கோவில்களின் சொத்துக்கள் பற்றிய விவரங்களை தொகுப்பது குறித்து, 2009ம் ஆண்டு, அரசாணை வெளியிடப்பட்டது. இதை அமல்படுத்த வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. இதை விசாரித்த, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:சென்னை, திருச்சி, திருவள்ளூர், மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட, 23 மாவட்டங்களில் உள்ள, கோவில்களின் சொத்துக்கள் அடங்கிய விவரங்கள், இந்து சமய அறநிலையத் துறை கமிஷனரிடம், வழங்கப்பட்டுள்ளது, என, கூடுதல் அரசு பிளீடர் தாக்கல் செய்த கடிதத்தில், கூறப்பட்டுள்ளது. ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், வேலூர் ஆகிய ஏழு மாவட்டங்களைப் பொறுத்தவரை, அறிக்கைக்காக காத்திருப்பதாக, அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த ஏழு மாவட்டங்களிலும், ஆய்வை முடித்து, இந்து சமய அறநிலையத் துறையின் கமிஷனருக்கு, ஒரு மாதத்தில், அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar