Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றக்குடிக்கு காவடி எடுத்தாலும் ... வரசித்தி வாராகி கோவிலில் உலக நன்மை வேண்டி பஞ்சமி யாக பூஜை வரசித்தி வாராகி கோவிலில் உலக நன்மை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்களுடன் நீராடிய வெயிலுகந்த விநாயகர்; ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பக்தர்களுடன் நீராடிய வெயிலுகந்த விநாயகர்; ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

19 செப்
2023
05:09

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி தீர்த்தவாரியை முன்னிட்டு, 2 கி.மீ., தொலைவில் உள்ள மோர்ப்பண்ணை கடலிலில் பக்தர்களுடன் நீராடிய விநாயகர், கடலில் இருந்து ரிஷப வாகனத்தில் விரதம் இருந்த பக்தர்களுடன் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தார். முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்த விநாயகருக்கு பெண்கள் தெருக்களில் மாக்கோலமிட்டு வரவேற்பளித்தனர். வீடுகள் தோறும் விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். பின்பு மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு தீப ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar