Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பல்லவராயன் பேட்டை ஸ்ரீனிவாச ... திருப்பதியில் சக்கர ஸ்நானம், புஷ்கரணியில் தீர்த்தவாரி: முதல் பிரம்மோற்சவம் நிறைவு திருப்பதியில் சக்கர ஸ்நானம், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் தங்க குதிரையில் கல்கி அலங்காரத்தில் சுவாமி உலா; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
திருப்பதியில் தங்க குதிரையில் கல்கி அலங்காரத்தில் சுவாமி உலா; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

26 செப்
2023
10:09

திருப்பதி; கலியுகத்தின் தெய்வமான திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் பிரம்மோத்ஸவத்தின் எட்டாவது நாளில் மலையப்பசுவாமி, தங்க குதிரை வாகனத்தில் கல்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருப்பதியில் பிரம்மோத்ஸவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் மலையப்பசுவாமி பல்வேறு வாகனங்களில் அருள்பாலித்து வருகிறார். திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் பிரம்மோத்ஸவத்தின் எட்டாவது நாளில் தங்க குதிரையில் கல்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கஜராஜர் வாகனத்தின் முன் செல்ல, பக்தர்கள் குழுக்கள் பஜனை, வேத மந்திரம் முழங்கி பின் சென்றனர். கல்கி அலங்காரத்தை தரிசனம் செய்தால் கலிதோஷங்கள் யாவும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar