Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் ... தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் தேரோட்டம் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோமனூர் செல்வ விநாயகர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சோமனூர் செல்வ விநாயகர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

பதிவு செய்த நாள்

27 செப்
2023
04:09

சோமனூர்: சோமனூர் பவர் ஹவுஸ் கார்னர் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.

சோமனூர் பவர் ஹவுஸ் கார்னரில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் பழமையானது. இங்கு, திருப்பணிகள் முடிந்து, கடந்த, 3 ம்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. மண்டல பூஜையை ஒட்டி, தினமும் அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. 24 வது நாளான இன்று மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. புனிதநீர் கலசங்கள் வைத்து, சிறப்பு ஹோமம் நடந்தது. பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு பூர்ணாகுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, ஸ்ரீ செல்வ விநாயகருக்கு, திருமஞ்சனம், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால், அபிஷேகம் நடந்தது. பின், புனிதநீர் கலசாபிஷேகம் நடந்தது. மகா தீபாராதனைக்கு பின் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று விநாயகரை வழிபட்டனர். அனைவருக்கும், பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலம் திரிம்பகேஸ்வர் க்ஷேத்திரத்தில் சிம்மஸ்த கும்பமேளா தொடக்க விழா ... மேலும்
 
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் – திரிம்பகேஷ்வர் சிம்மஸ்த கும்பமேளா, பாரம்பரியக் ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத் மாநிலம் வதோதரா அருகே பய்லியில் உள்ள அர்ஷ வித்யா மந்திருக்கு, விஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரிவரதராஜ பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar